மொபைல் போன் தூங்கும்போது அநேக பேர் தனக்கு அருகில் வைத்தே தூங்குகின்றனர். இவ்வாறு தூங்குவதால் நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றி நாம் இங்கு பார்க்கலாம்.
தூங்கும்போது போனை நமது தலைக்கு அருகில் அல்லது தலையணைக்கு கீழ் வைத்து தூங்குவதால் மொபைல் போனிலிருந்து வரும் கதிர்வீச்ச உடலில் தேவையில்லாத செல்களை தூண்டும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும். தூங்கும்போது போன் நமது அருகில் இருந்தால் தூக்கமின்மை, தலைவலி போன்ற பிரச்சனைகள் வரும்.
நாம் இரவு நேரத்தில் தூங்கும் போது நமக்கும் போனுக்கும் கொஞ்ச தூரம் இடைவெளி இருக்க வேண்டும். Network Connection off செய்துவிட்டு தூங்க வேண்டும்.
பல ஆண்கள் போனை பேண்ட் பாக்கெட்டில் வைப்பார்கள் இதனால் உடல் உறுப்புகளை போனிலிருந்து வரும் கதிர்வீச்சு பாதிக்கும். இதனால் ஆண்மை குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
சட்டை பாக்கெட் போனை வைக்கும் போது போனில் இருந்து வரும் வெப்பம் மன அழுத்த பிரச்சனை ஏற்படும். உடல் சோர்வு நிலையில் இருக்கும்.
செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதால் மலச்சிக்கல் ஆண்மை குறைபாடு மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என ஒரு ஆய்வில் கூறப்படுகின்றது.