நாடு முழுவதும் திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்கவும், அதன் செயல்பாட்டை முடக்கவும், ‘சஞ்சார் சாத்தி’ என்ற புதிய இணையதள சேவையை நாளை அறிமுகம் செய்கிறது ஒன்றிய அரசு!
IMEI நம்பரை பயன்படுத்தி இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் திருடு போன போனை இதன் மூலம் கண்டுபிடிக்கலாம்.