அமைப்பின் பெயர்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
காலியிடங்கள்: 92
சம்பளம்: ரூ. 56,100 முதல் 2,05,700 வரை.
வயது: 21 முதல் 39 வரை இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: ஏதேனும் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 22.08.2022
விண்ணப்ப கட்டணம்: ரூ. 150
விண்ணப்பம் செய்யும்போது தவறாக செய்திருந்தால் சரி செய்து கொள்ள வேண்டிய நாள்: 27.08.2022 முதல் 29.08.2022 வரை.
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: www.tnpsc.gov.in
முதன்மை தேர்வு நாள்: 30.10.2022
தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு
நேர்முகத் தேர்வு