சொந்த நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்றாள்
பாஸ்போர்ட் மிகவும் அவசியமாகும். ஒவ்வொரு நாட்டு பாஸ்போர்ட் ம் ஒரு
மதிப்பு உள்ளது. பாஸ்போர்ட் மதிப்பை Henley & Partners என்ற நிறுவனம்
கணக்கிடுகிறது. விசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்கு செல்லலாமோ அதன்
அடிப்படையில் கணக்கிடுகிறது.
5 வது இடத்தில் 3 பாஸ்போர்ட் இடம் பிடித்துள்ளது.
டென்மார்க் (Denmark)
டென்மார்க் யூரோப்பில் உள்ள ஒரு நாடு மக்கள் தொகை சுமார் 50 லட்சம்.
யூரோப்பில் உள்ள பணக்கார நாடுகளில் 6 – வது இடத்தை டென்மார்க் உள்ளது.
மாத சராசரி சம்பளம் 3,00,000 சந்தோசமான நாடுகளில் இரண்டாவது இடத்தை
பிடித்துள்ளது டென்மார்க் பாஸ்போர்ட் இருந்தால் விசா இல்லாமல் 186
நாடுகளுக்கு செல்லலாம்.
லக்சம்பர்க் (Luxembourg)
லக்சம்பர்க் யூரோப்பில் அமைந்துள்ள நாடு இதன் பாஸ்போர்ட் இருந்தால் 187
நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். யூரோப் இல் உள்ள பணக்கார
நாடுகளில் முதலாவதாக உள்ளது லக்சம்பர்க். மொத்த மக்கள் தொகை சுமார்
6,00,000 ஆகும். சராசரி மாத வருமானம் 6,00,000 ஆகும்.
ஸ்பெயின் (Spain)
ஸ்பெயின் யூரோவிற்கு கீழே உள்ள நாடு மொத்த மக்கள்தொகை சும்மா 4.5 கோடி
ஆகும். ஸ்பெயினில் உள்ள அவர்களின் சராசரி மாத சம்பளம் 1,00,000 ஆகும்
ஸ்பெயின் பாஸ்போர்ட் இருந்தாள் 187 நாடுகளுக்கு விசா இல்லாமல்
செல்லலாம்.
4-வது இடத்தில் 2 பாஸ்போர்ட் உள்ளது.
பின்லாந்து (Finland)
பின்லாந்து யூரோப்பில் உள்ள ஒரு நாடு ஆகும். மொத்த மக்கள்தொகை சுமார்
50,00,000 சராசரி மாத சம்பளம் 1,50,000. உலகின் சந்தோசமான நாடுகளில்
முதலிடத்தில் உள்ளது. பின்லாந்து பாஸ்போர்ட் இருந்தால் விசா இல்லாமல 188
நாடுகளுக்கு செல்லலாம்.
இத்தாலி (Italy)
இத்தாலி யூரோப்பில் உள்ள ஒரு நாடு ஆகும். தலைநகர் ரோம். மொத்த
மக்கள்தொகை சுமார் 6.5 கோடி. சராசரி மாத சம்பளம் 2,00,000. உலகின். இத்தாலி
பாஸ்போர்ட் இருந்தால் விசா இல்லாமல 188 நாடுகளுக்கு செல்லலாம்.
3-வது இடத்தில் 2 பாஸ்போர்ட் உள்ளது.
ஜெர்மனி (Germany)
ஜெர்மனி யூரோப்பில் உள்ள ஒரு நாடு ஆகும். மொத்த மக்கள்தொகை சுமார் 8
கோடி. சராசரி மாத வருமானம் 2,00,000. வேலை இல்லாதவர்கள் 3% ஆகும்.
உலகின். ஜெர்மனி பாஸ்போர்ட் இருந்தால் விசா இல்லாமல 188 நாடுகளுக்கு
செல்லலாம்.
தென் கொரிய
தென் கொரிய ஆசியா வில் உள்ள ஒரு நாடு ஆகும். மொத்த மக்கள்தொகை சுமார்
5.5 கோடி. சராசரி மாத வருமானம் 1,50,000. உலகின் தென் கொரிய பாஸ்போர்ட்
இருந்தால் விசா இல்லாமல 189 நாடுகளுக்கு செல்லலாம்.
2-வது இடத்தில் சிங்கப்பூர் பாஸ்போர்ட் உள்ளது.
சிங்கப்பூர் ஆசியா வில் உள்ள ஒரு நாடு ஆகும். மொத்த மக்கள்தொகை சுமார்
50,00,000. சராசரி ஆண்டு வருமானம் 2,00,000. வேலை இல்லாதவர்கள் 4% ஆகும்.
உலகின். ஜெர்மனி பாஸ்போர்ட் இருந்தால் விசா இல்லாமல 190 நாடுகளுக்கு
செல்லலாம்.
1-வது இடத்தில் ஜப்பான் பாஸ்போர்ட் உள்ளது.
ஜப்பான் மொத்த மக்கள்தொகை சுமார் 12 கோடி. தலைநகர் டோக்கியோ ஆகும்.
சராசரி மாத வருமானம் 2,00,000. வேலை இல்லாதவர்கள் 3% ஆகும். உலகின்.
ஜப்பான் பாஸ்போர்ட் இருந்தால் விசா இல்லாமல 191 நாடுகளுக்கு செல்லலாம்.