PAN (Permanente Account Number) நிரந்தர கணக்கு எண். பான் கார்டு 1972 ஆண்டு
அறிமுகம் செய்யப்பட்டது. 1976ம் ஆண்டு முதல் வருமான வரி கட்டுவதற்கு
அவசியம் என்று அறிவித்தது. வருமானவரி துறையிலுளள NSDL மற்றும் UDI
நிறுவனம் இணைந்து பான் கார்டு கொடுக்கிறது.
பான் கார்டு நம்பர் ல் உள்ள வார்த்தை முதல் மூன்று வார்த்தை அவர்களாகவே
தருவது நான்காவதாக உள்ள வார்த்தை நாம் என்ன காடு வைத்திருக்கிறோமோ
அந்த காடின் வகையை குறிக்கும். அடுத்து வரும் வார்த்தை நமது பேரில் முதல்
வார்த்தையை குறிக்கும். அடுத்து வரும் எண்கள் எல்லாம் சாதாரணமாக உள்ளது.
P – Personal – சாதாரண மனிதர்கள் பயன்படுத்துவது.
C – Company – நிறுவனம் வைத்திருப்பவர்கள் பயன்படுத்துவது.
F – Partnership Firm – இருவர் கூட்டாக இணைந்து நிறுவனம் வைத்திருப்பவர்
பயன்படுத்துவது.
T – Trust – தொண்டு நிறுவனம் வைத்திருப்பவர்கள் பயன்படுத்து.
பான் கார்டு ஒரு நபர் ஒருமுறை மட்டுமே எடுக்க முடியும். நிறுவனம்
வைத்திருப்பவர்கள் நிறுவனத்தின் பெயரில் எடுத்துக்கொள்ளலாம்
நிறுவனத்தின் பெயரில் தான் பான் கார்ட் வரும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்
பான் கார்டுஎடுத்தால் மைனர் என இருக்கும்.
நாம் வங்கியில் சென்று 50,000 மேல் பணம் போட வேண்டும் என்றால் பான் கார்டு
மிகவும். வருமான வரித்துறை கட்டுவதற்காக பான் கார்டு கொண்டுவரப்பட்டது
முறையற்ற முறையில் பணப்பரிவர்த்தனை செய்பவர்களை கண்டு
பிடிப்பதற்காக கொண்டுவரப்பட்டது. 5 லட்சத்துக்கு மேல் சொத்து
வைத்திருப்பவர்கள், Hotel 25000 மேல் செலவு செய்பவர்கள், வெளிநாடு
செல்வதற்கு 25000 க்கு மேல் செலவு செய்தவர்கள், ஷேர் மார்க்கெட்
வைத்திருப்பவர்கள் 500000 மேல் நகை வாங்குபவர்கள் இதற்கெல்லாம்
பயன்படும். வாகனம் வாங்குவதற்கு விற்பதற்கு கூட பான் கார்டு மிகவும்
அவசியமான ஒன்றாகிவிட்டது.