இன்றைய காலகட்டத்தில் நாம் அதிகமாக வேலை செய்வதில் நம்முடைய உடலை கவனிப்பதில் நாம் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. இதனால் நமது உடலில் பல்வேறு வகையான வியாதிகள் வருகின்றன.
கல்லீரலில் கொழுப்பு நோய் வராமல் தடுக்க நாம் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னவென்று கீழே பார்க்கலாம்.
- மஞ்சள்:
மஞ்சளில் Curcumin என்னும் சத்து அதிக அளவில் உள்ளது. இதனால் கல்லீரலில் உள்ள கொழுப்பை கறைக்க மஞ்சள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மஞ்சளை சமையலில் சேர்த்து சாப்பிட்டு வர கல்லீரலில் உள்ள கொழுப்பை கரையும்.
- மீன்:
மீனில் ஒமேகா 3 என்னும் சத்து அதிக அளவில் உள்ளது. இதை சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் உள்ள கொழுப்பு கரையும்.
- முட்டை:
முட்டையில் கொலின் மற்றும் பி விட்டமின் சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இது மெத்தினோ என்னும் அமில ஆசிட்டை உண்டாக்கும் இதனால் கல்லீரலில் உள்ள கரைக்கும் மற்றும் கல்லீரலில் கொழுப்பு வராமலும் தடுக்கும்.
மேலே உள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் உள்ள கொழுப்பை கரைக்கும்.