நம்முடைய Typewriter (டைப்ரைட்டர்) மிஷினில் ஆரம்ப காலத்தில் ABCD என
வரிசையாக (Letter) வார்த்தை இருந்தது. டைப்ரைட்டர் (Typewriter) பொருத்தவரை
அழுத்தி அமுக்கினால் நாள் மட்டுமே எழுத்து விழும். A என்கிற பட்டனை
அழுத்தினால் அந்த பட்டன் கீழே ஒரு கம்பி இழுக்கும் அந்தக் கம்பி தான் மேல
வந்து A என்கிற எழுத்து விழும். பின்பு பேப்பர் நகன்று சென்று அடுத்த எழுத்துக்கு
இடம் விடும்.
ஆங்கிலத்தில் ஒரு சில வார்த்தை அடுத்தடுத்து வரும் உதாரணமாக REST – ல் ST
ஆங்கில வார்த்தையிலும் அடுத்தடுத்து வரும் இதன் காரணமாக டைப்ரைட்டரில்
நாம் வேகமாக டைப் செய்யும்போது கீழே உள்ள இரண்டு கம்பியும்
மோதிக்கொண்டு நெரிசல் காரணமாக மிஷின் சரிவர இயங்காமல் ஜாம் (Jammed)
ஆகி கொள்ளும். இது போல் ஆங்கிலத்தில் நிறைய வார்த்தைகள் உள்ளதால்
டைப் செய்யும் போது நெரிசல் ஏற்படுவதால் நெரிசல் ஏற்படாத வகையில்
உருவாக்கப்பட்டது QWERTY விசைப்பலகை ஆகும்.
நாம் இப்பொழுதும் டைப் செய்யும் போது பல வார்த்தைகள் பக்கத்து பக்கத்தில்
இருக்கின்றன ஆனால் இந்த QWERTY விசைப்பலகை ஐ கண்டுபிடித்தவர்கள்
இதனால்தான் நெரிசல் ஏற்படுகின்றது என சொல்கின்றனர் இது இன்னும்
பரவலாக கூறப்படுகிறது.
இந்த காரணத்தை தெரிந்து கொள்ள ஜப்பான் நாட்டிலுள்ள Kyoto பல்கலைக்கழகம்
ஆராய்ச்சி செய்தது ஆரம்ப காலத்தில் தந்தி அனுப்புபவர்கள் பரிசோதித்துப்
பார்த்ததில் ABCD விசைப்பலகை பயன்படுத்துவதற்கு கடினமாக இருந்ததாகவும்
அவர்கள் பயன்படுத்த சுலபமாக மற்றும் வேகமாக உள்ள வகையில்
தயாரிக்கப்பட்ட QWERTY விசைப்பலகை ஆகும்.
நாம் பயன்படுத்தும் விசைப்பலகை போலவே Dvorak மற்றும் Colemak என பலவகை
விசைப்பலகை உள்ளது. ரெமிங்டன் எனும் நிறுவனம் QWERTY விசைப்பலகையை
விற்பனை செய்தது. பயன்படுத்த வேகமாக உள்ளதால் இதை அனைவரும்
பயன்படுத்தினர் நாம் வாங்கும் மொபைல் மற்றும் மடிக்கணினி யில் கூட இந்த
QWERTY விசைப்பலகை தான் இருக்கும்.
நமக்கு ABCD வரிசையாக உள்ள விசைப்பலகை வேண்டுமென்றால்
இணையதளத்தில் வாங்கிக்கொள்ளலாம் Mobile Phone ல் வேண்டுமென்றால்
அப்ளிகேஷன் டவுன்லோடு செய்து பயன்படுத்திகொள்ளளாம்.