தினம் ஒரு கொய்யா பழம் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள்?

விலை மலிவாக மிக எளிதாக கிடைக்க கூடிய ஒரு பழம் என்றால் கொய்யப் பழம்தான். இந்த கொய்யப் பழத்தில் பல வகையான நன்மைகள் உள்ளன. நார்சத்து அதிகம் கொண்ட கொய்யப் பழத்தில் வைட்டமின் சி, ஏ, இ போன்றவை உள்ளன. தைராய்டு : தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தினம்

ராமநாதபுரம் மாவட்ட இளம் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு முகாம்!!!

தமிழ்நாடு சங்கம் அனைத்து மாவட்டங்களிலும் 14 மற்றும் 16 வயது வரையிலான இளம் வீரர்களை தேர்வு செய்து வருகின்றனர் அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு நடைபெறுகிறது. ராமநாதபுரம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் மாவட்டங்களுக்கு இடையேயான 14 மற்றும் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான

Click to Chat