திராட்சை பழத்தால் கிடைக்கக்கூடிய நன்மைகள் மற்றும் பயன்கள்:

திராட்சை பழம் இயற்கை நமக்கு அளித்த உன்னதமான பரிசுகளில் ஒன்று தான் திராட்சைபழம். லேசான புளிப்பும் இனிப்பும் கலந்த சுவையோடு காணப்படும். திராட்சை பழம்கருப்பு, சிவப்பு மற்றும் பச்சை என மூ‌ன்று நிறங்களில் உள்ளன.  திராட்சை பழத்தில் உள்ள சத்துக்கள்: வைட்டமின் – சி,கே, பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர்,