10,11,12ம் வகுப்புக்கான தனித்தேர்வர்கள் கவனத்திற்கு….
2023 ம் ஆண்டு 10, 11, 12ம் வகுப்புக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் இயக்க சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 26 முதல் ஜனவரி 3ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் குறிப்பிட்ட தேதிகளில்