சக்கரை வள்ளி கிழங்கு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்
வைட்டமின் A, B, C என வரிசையாக வைட்டமின்கள் கொண்ட ஊட்டச்சத்து நிறைந்த சுவை மிக்க உணவுதான் இந்த சக்கரவள்ளி கிழங்கு. சக்கரை வள்ளி கிழக்கில் நார்சத்து, வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டி ஆக்ஸிடண்டுகள் நிறைந்துள்ளன. புற்றுநோய் அபாயத்திலிருந்து காப்பது, கண்பார்வை நலன், குடல் இயக்க செயல்பாடு, மூளை செயல்பாடு,