2748 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள்: உடனே நிரப்ப ஆட்சியர்களுக்கு உத்தரவு | VAO
தமிழகத்தில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியளர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணைய எஸ்.கே பிரபாக உத்தரவு விட்டுள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியளர்களுக்கு அவர் எழுதிய கடிதம். மாநிலத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவது குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம்