காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய உணவுகள்
காலையில் எழுந்ததும் டீ அல்லது காபி குடிப்பது வழக்கமாக வைத்துள்ளோம். டீ மற்றும் காபி விட காலையில் சாப்பிடுவதில் சிறந்த உணவு என்ன என்பதை பார்ப்போம். தேன் கலந்த வெதுவெதுப்பான தண்ணீர்: பொதுவாக தேன் மிகவும் ஆரோக்கியமான உணவு என நாம் எல்லோருக்கும் தெரியும். தேனில் இருக்கக்கூடிய விட்டமின்ஸ்,