மாதம் ரூ. 350 சேமித்து ரூ. 3,00,000 வரை போனஸ் பெறலாம். | Post Office
நாம் இன்றைய காலகட்டத்தில் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் பணம் பத்துவது இல்லை. மாதம் ரூ. 350 சேமித்து ரூ. 3 லட்சம் வரை எவ்வாறு போனஸ் பெறலாம் என்று நாம் கீழே பார்ப்போம். Post Office ல் (PLI – Postal Life Insurance) எனும் திட்டம் உள்ளது.