முடி உதிர்வை தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

இன்றைய காலகட்டத்தில் அநேக பேருக்கு முடி கொட்டுவது ஒரு பிரச்சனையாக உள்ளது இந்த பிரச்சனையை சரி செய்ய என்ன உணவுகள் சாப்பிடலாம் என நாம் கீழே பார்ப்போம். முடி உதிர்வை தடுக்க முடியை பராமரித்தல் மட்டும் போதாது சத்தான உணவுகளையும் சாப்பிட வேண்டும். என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் முடி

இளையான்குடி, தேவகோட்டையில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இளையான்குடி, தேவகோட்டையில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மின்சாரம் நிறுத்தம் இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமம் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சாலைக்கிராமம் கோட்டையூர், சூராணம், வண்டல்,

Click to Chat