Laptop Overheating ஆகுதா சரிசெய்வது எப்படி?
இப்போது அதிகமாக அனைவரும் Laptop பயன்படுத்துகின்றன. இவ்வாறு லேப்டாப் அதிகமாக பயன்படுத்தும் போது சூடாகின்றன இந்த பிரச்சனையை சரி செய்யும் வழிமுறைகளை பார்ப்போம். நம்முடைய Laptop சூடாவதற்கு சுற்றுசூழல் முதல் சாப்ட்வேர் வரை காரணங்கள் உள்ளது லேப்டாப் பயணங்கள் லேப்டாப் சூடாவதை தினமும் சந்திக்கின்றோம் இதற்கு பல காரணங்கள்