போனை அருகில் வைத்து தூங்குவதால் நமக்கு ஏற்படும் தீமைகள்
மொபைல் போன் தூங்கும்போது அநேக பேர் தனக்கு அருகில் வைத்தே தூங்குகின்றனர். இவ்வாறு தூங்குவதால் நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றி நாம் இங்கு பார்க்கலாம். தூங்கும்போது போனை நமது தலைக்கு அருகில் அல்லது தலையணைக்கு கீழ் வைத்து தூங்குவதால் மொபைல் போனிலிருந்து வரும் கதிர்வீச்ச உடலில் தேவையில்லாத செல்களை