கொசுக்கள் ஒரு சிலரை மட்டும் அதிகம் கடிப்பது ஏன்?
கொசுக்களும் அவை பரப்பும் நோய்களும் வரலாற்றில் நடந்த அனைத்து போர்களையும் விட அதிக மக்களை கொன்றுள்ளன. உண்மையில் புள்ளி விவரங்களின்படி கொசு தான் மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் உலகின் மிகக் கொடிய உயிரினம். ஆனால் கொசுக்கள் எல்லோரையும் ஒன்றுபோல் கடிப்பதில்லை. சிலரை அதிகமாக கடிக்கும் கொசுக்கள், வேறு சிலரை