ஒரே நாளில் மல்யுத்தத்தில் பதக்கங்களை குவித்தது இந்தியா

காமன்வெல் 2022 இங்கிலாந்து நாட்டில் நடைபெறுகிறது இதில் இந்திய அணி 26 பதக்கங்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா நாடு 50 தங்கம் 44 வெள்ளி 46 வெண்கலம் மொத்தம் 140 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 47 தங்கம் 46 வெள்ளி 38 வெண்கலம் மொத்தம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய அணிக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பாரா பளு தூக்குதலில் தங்கம் வென்று இந்தியாவின் சுதிர் அசத்தியுள்ளார். இதன் மூலம் பதக்க பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது. 22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காவில் கடந்த 28 ம் தேதி தொடங்கியது 72 நாடுகளில் இருந்து 5000

Click to Chat