தேங்காய் பூ சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்
முற்றிய தேங்காயை மண்ணில் புதைத்து வைத்து மூன்று நான்கு மாதங்கள் கழித்து பார்க்கும் போது தேங்காய் முலைக்க ஆரம்பித்திருக்கும். இந்த தேங்காயின் உள்ளே இருக்கக்கூடிய கரு வளர்ச்சி தேங்காய் பூ எனப்படும். இவற்றால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னவென்று பார்ப்போம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: தேங்காய் பூவில் நோய்