TNPSC Group 1 வேலைவாய்ப்பு அறிவிப்பு | TNPSC | Group1 | Group 4
அமைப்பின் பெயர்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) காலியிடங்கள்: 92 சம்பளம்: ரூ. 56,100 முதல் 2,05,700 வரை. வயது: 21 முதல் 39 வரை இருக்க வேண்டும். கல்வி தகுதி: ஏதேனும் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 22.08.2022