தமிழகத்தில் உயர்கிறது மின் கட்டணம் | Tamil Nadu
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்படும் மின் கட்டணம் ஆனது ரூபாய் 55 முதல் ரூபாய் 1130 வரை உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் 100 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு தொடர்ந்து மின் கட்டணம் வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. யூனிட் வாரியாக கட்டணம் உயர்வு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 200