கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்
ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் போன்றவற்றில் பெரும்பாலான வியாதிகளுக்கு மருந்தாக பயன்படுவது கருஞ்சீரகம் ஆகும். நமது உடலுக்குத் தேவையான பலவித சத்துக்கள் கருஞ்சீரகத்தில் உள்ளது. புரதம், கால்சியம், இரும்புச் சத்து போன்ற சத்துக்கள் உள்ளது. கருஞ்சீரகத்தால் ஏற்படக் கூடிய மருத்துவ பயன்கள் என்னவென்று பார்க்கலாம். சாதாரண சளி முதல்