Delete ஆன போட்டோவை எப்படி எடுக்கலாம்?
நாம் தெரிந்தோ தெரியாமலோ நமது System, Pendrive ல் உள்ள போட்டோக்களை Delete செய்திருக்கலாம். வைரஸ் காரணமாக நமது டேட்டா காணாமல் போயிருக்கலாம். அவ்வாறு கானாமல் போன டேட்டாக்களை எவ்வாறு எளிய முறையில் திரும்ப எடுக்கலாம் என பார்ப்போம். Tenorshare 4DDiG என்ற (Software) மென்பொருளை முதலில் நாம்