இரும்புச்சத்து அதிகமுள்ள உணவு வகைகள்:

நம் உடலில் இருக்கக்கூடிய சத்துக்களில் மிகவும் முக்கியமான ஒன்றுஇரும்புச்சத்து உடலில் புதிய சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதற்கும் நாம்சுவாசிக்கும் காற்று உடல் முழுவதும் எடுத்துச் செல்வதற்கும் மிகவும்அவசியமான ஒன்று இரும்புச் சத்து. இரும்புச் சத்து உடலில் குறைவாக இருக்கும்பொழுது இரத்த சோகை என  சொல்லக்கூடிய அனிமியா போன்ற பிரச்சனையால்அவதிப்படுவார்கள்.  இரும்புச்சத்து

நாணயம் அச்சடிக்கும் இடம் அச்சடிக்க ஆகும் செலவு

இந்திய நாணயங்கள் டெல்லி மும்பை கல்கத்தா மற்றும் ஹைதராபாத்நகரங்களில் அச்சடிக்கப் படுகின்றன.  நாணயம் அச்சடிக்கும் இடங்கள்-சின்னம்: டெல்லி – புள்ளி மும்பை – வைரம் ஹைதராபாத் – நட்சத்திரம் கொல்கத்தா- சின்னம் இல்லை  நம்முடைய நாணயத்திள் வருடத்தின் கீழே ஒரு அடையாளம் இருக்கும் அதைவைத்து நாம் எங்கு நாணயம்

மொபைல் நம்பரை 10 பைசாவுக்கு விற்கும் ஹேக்கர்ஸ் 

நாம் பயன்படுத்தும் மொபைல் நம்பர் 10 பைசாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.நாம் வீட்டில் அல்லது அலுவலகத்தில் வேலை செய்யும்போது தெரியாதநம்பரிலிருந்து நமக்கு அழைப்பு வரும்.  அந்த அழைப்பில் அவர்கள் ஏதேனும்பொருளைக் குறித்து விளம்பரம் செய்வார்கள் அவ்வாறு நம்மிடம் பேசினால்நம்முடைய மொபைல் நம்பர் விற்கப்பட்டது என நாம் தெரிந்துகொள்ளலாம். அவர்கள் அழைக்கும்

Click to Chat