பான் கார்டு (Pan Card) எதற்கெல்லாம் பயன்படும்
PAN (Permanente Account Number) நிரந்தர கணக்கு எண். பான் கார்டு 1972 ஆண்டுஅறிமுகம் செய்யப்பட்டது. 1976ம் ஆண்டு முதல் வருமான வரி கட்டுவதற்குஅவசியம் என்று அறிவித்தது. வருமானவரி துறையிலுளள NSDL மற்றும் UDIநிறுவனம் இணைந்து பான் கார்டு கொடுக்கிறது. பான் கார்டு நம்பர் ல் உள்ள வார்த்தை