இளையான்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயர் வைக்க கோரிக்கை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில்இன்று பேரூராட்சி கூட்டம்பேரூராட்சி மன்ற தலைவர் நஜுதீன் தலைமையில் செயல் அலுவலர் கோபிநாத் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.  இந்த கூட்டத்தில் இளையான்குடியில் சுமார் 4 கோடி திட்ட

சிவகங்கையில் மாட்டு வண்டி பந்தயம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே உள்ள கீழவாணியங்குடி பகுதியைச் சேர்ந்த வேல்முருகன், பண்ண முத்து, மாயழகு, பாலமுருகன், நாகேந்திரன் ஆகிய ஐவரும் சேர்ந்து நேற்று கீழ வாணியங்குடி பகுதியில் அரசு அனுமதியின்றி மாட்டு வண்டி பந்தயம் நடத்தியதாக கூறப்படும் நிலையில் இச்சம்பவம் பற்றி சிவகங்கை நகர் காவல் நிலையத்தில்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள எமனேஸ்வரத்தில் வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் அங்கு உள்ள மாணவ மாணவிகளுக்கு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 2000 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்த யோகா தினம் ஆண்டு தோறும் ஜுன் 21 ம் நாளன்று

Click to Chat