மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 9,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இன்று காலை அணையின் நீர் மட்டம் 59.72 அடியிலிருந்து 58.99 அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்குக்கு 83 கன அடியிலிருந்து வினாடிக்கு 299 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 9 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 23.93 டி.எம்.சி ஆக உள்ளது.

Click to Chat