கல்லீரலில் பாதிப்பு வருவதற்கான முக்கிய காரணங்கள்:
நமது உடலில் இருக்க கூடிய மிக முக்கியமான சுரப்பி கல்லீரல் ஆகும். சுமார் 1200 கிராம் வரை எடை கொண்டது கல்லீரல் ஆகும். இந்த கல்லீரலை நாம் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். கல்லீரல் பாதிக்கப்படுவதற்கான காரணம் என்ன என்று நாம் கீழே பார்க்கலாம். பவர் அதிகமான மாத்திரைகள்: அளவுக்கு