கோவைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
நாம் எல்லோருக்கும் வயல்வெளிகளிலும், வரப்புகளிலும் எளிதாக கிடைக்கக்கூடிய காய் கோவைக்காய் இந்த கோவைக்காயில் சாப்பிடுவதால் பல வகையான மருத்துவ நன்மைகள் உள்ளன. கோவக்காயில் இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் பி1,பி2, நார்ச்சத்து போன்றவை காணப்படுகிறது. அதிக சத்துக்கள் நிறைந்த கோவைக்காய் லேசான கசப்பு தன்மை கொண்டது.