மகா சிவராத்திரி உருவான கதை
சிவபெருமான் கடவுளை வழிபடும் சிறப்புமிக்க தினத்தில் ஒன்றே மகாசிவராத்திரி ஆகும். மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி நாளன்று மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. அன்று அனைத்து சிவாலயங்களிலும் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை சிறப்பு ஆராதனை, அபிஷேக ஆராதனை போன்றவை நடத்தப்படும். சிவராத்திரி தோன்றியதற்கு