இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு
நிறுவனத்தின் பெயர்: இந்திய அஞ்சல் துறை வேலை: கார் டிரைவர் காலியிடம்: 29 சம்பளம்: ரூ. 19,900 முதல் 63,200 கல்வி: 10 ம் வகுப்பு தேர்ச்சி வயது: 18 – 27 தேர்வு முறை: நேர்முக தேர்வு விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.03.2022 விண்ணப்பிக்கும் முறை: www.indiapost.gov.in