இளையான்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயர் வைக்க கோரிக்கை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில்இன்று பேரூராட்சி கூட்டம்பேரூராட்சி மன்ற தலைவர் நஜுதீன் தலைமையில் செயல் அலுவலர் கோபிநாத் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள். இந்த கூட்டத்தில் இளையான்குடியில் சுமார் 4 கோடி திட்ட